அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழகத்திலிருந்து அதிகளவில் வருவாய் பெற்ற போதும், தமிழகத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் 2 நாட்கள் நடைபெறும் விவசாய முதலீட்டாளர்கள் கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசிய அவர், போதுமான நிதியை பெறவே மத்திய அரசுடன் தமிழக அரசு சுமூகமாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.
திமுக செயல் தலைவர் கூறுவது போன்று உடனடியாக ஆட்சியை கலைத்து விட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…