நீலகிரி தொகுதி: ஆ.ராசா வெற்றி..! பாஜக – அதிமுக வேட்பாளர்கள் தோல்வி…

தேர்தல் முடிவுகள்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நீலகிரி தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஆ.ராசா 4,65,772 வாக்குகளை பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அவரை எதிர்த்து பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் 2,28,597 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 2,16,707 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ ஜெயக்குமார் 57835 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025