திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Default Image

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களையும் குறைகளையும் கேட்டு வருகிகிறார். அண்ணா அறிவாலயக் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் சந்திப்பில் இன்று திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். கட்சி வளர்ச்சி, தேர்தலில் கட்சியின் முடிவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்