அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுகவுக்கு பாராட்டு!

Default Image

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த திமுக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார். உலகில் உள்ள அனைத்து மிகப்பெரிய பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பது எட்டிவிடும் தூரம்தான் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்