விக்கிரவாண்டியில் பரபரப்பு ! தே.மு.தி.க. – பா.ம.க. நிர்வாகிகள் இடையே மோதல்

விக்கிரவாண்டியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் விக்கிரவாண்டியில் உள்ள கல்யாணம் பூண்டியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது . ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.