தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகியுள்ளது.
தீபாவளி என்றாலே அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும்.அந்த வகையில் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் விடுமுறையை எதிர்பார்த்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள்.
அதற்கு முன்னதாக தாங்கள்பயணம் செய்ய பெரிதும் மக்கள் நம்பியிருப்பது பேருந்து மற்றும் ரயில் பயணங்களைத்தான்.அதிலும் ரயிலில் பயணம் செய்தால் மிகவும் குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.மேலும் பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ரயிலில் வசதிகள் இருக்கும்.அந்தவகையில் இந்த வருடமும் தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு 25ஆம் தேதி ஊருக்கு செல்பவருக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது .குறிப்பாக நெல்லை, பாண்டியன், வைகை விரைவு ரயில்களில் முன்பதிவு மற்றும் காத்திருப்போர் பட்டியலுக்கான முன்பதிவும் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…