இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை வருவதை தொடர்ந்து மதுரை வியாபாரிகள் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்தனர்.அதில் ,வட்டி கடன் பெற்று வியாபாரம் செய்வதால் அதிகாலை வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபாவளிக்கு முந்தைய 25, 26-ம் ஆகிய இரண்டு தேதிகளில் மதுரை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகாலை 2 மணி கடைகளை திறந்து வைக்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி தேதி அதிகாலை 2 மணி நேர அனுமதிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் பாதுகாப்பு , ஷிப்ட் முறையில் பணியாளர்களைப் பின்பற்ற வேண்டும். காவல்துறையினரும் வரம்புகளை வகுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்தது சென்னை உயர்நீதிமன்ற கிளை .
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…