தமிழகத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம்…!

Default Image

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும்.

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு:

  1. சென்னை மாவட்டம்- திரு. மா. சுப்பிரமணியன் ,திரு. பி.கே. சேகர்பாபு
  2. செங்கபட்டு மாவட்டம் –திரு. தா.மோ. அன்பரசன்,
  3. கோயம்புத்தூர் மாவட்டம் -திரு. அர. சக்கரபாணி,திரு. கா. ராமச்சந்திரன்
  1. திருவள்ளூர் மாவட்டம்- திரு. சா.மு. நாசர்,
  1. மதுரை மாவட்டம்-திரு. பி. மூர்த்தி,திரு. பழனிவேல் தியாகராஜன்,
  1. தூத்துக்குடி மாவட்டம்-திருமதி. கீதா ஜீவன்,திரு. அனிதா ராதாகிருஷ்ணன்,
  1. சேலம் மாவட்டம் திரு. வி. செந்தில்பாலாஜி,
  2. திருச்சி மாவட்டம் திரு. கே.என். நேரு,
  3. திருநெல்வேலி மாவட்டம்-திரு. தங்கம் தென்னரசு
  4. ஈரோடு மாவட்டம்– திரு.சு.முத்துசாமி,
  5. காஞ்சிபுரம் மாவட்டம்- திரு. எ.வ. வேலு,
  1. திருப்பூர் மாவட்டம்-திரு.மு.பெ.சாமிநாதன்,
  1. வேலூர் மாவட்டம்-திரு. துரைமுருகன்,
  2. விழுப்புரம் மாவட்டம் -திரு. க. பொன்முடி,திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,
  3. கடலூர் மாவட்டம்-திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ,திரு. சி.வி. கணேசன்,
  1. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் திரு. சிவ.வீ. மெய்யநாதன்,
  2. கிருஷ்ணகிரி மாவட்டம் திரு. ஆர். காந்தி,
  3. தஞ்சாவூர் மாவட்டம் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
  4. தேனி மாவட்டம் திரு. இ. பெரியசாமி,
  5. கன்னியாகுமரி மாவட்டம் திரு. த. மனோ தங்கராஜ்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்