நவம்பர் 11-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – திமுக தலைமை அறிவிப்பு

Default Image

நவம்பர் 11-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நவம்பர் 11-ஆம் தேதி காலை நடைபெறும் . திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்