திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், நாளை மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சில நகர்ப்புறங்களில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையெடுத்து, சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆகிய நான்கு நாட்களுக்கும், இதுபோன்று சேலம், திருப்பூர் போன்ற மாநகரில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஆகிய 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று முதல்வர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…