இன்று முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் ரேஷன் பொருள்கள் மக்களுக்கு தாமதமின்றி கிடைக்க தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த மதம் 1 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்களால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல ஒரு குடும்பத்துக்கு ஒரு நபர் மட்டுமே வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…