மானிய கோரிக்கை மீதான விவாதம் – முதல்வர் ஆலோசனை…!
வரும் 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
வரும் 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
உள்துறை, போக்குவரத்து, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அற நிலையத் துறை மானிய கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துறை சார்ந்த அறிவிப்புகள், துறை சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.