தூத்துக்குடி மாவட்ட உப்பள தொழிலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

Default Image

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில், சண்முகய்யா என்பவர் போட்டியிடுகிறார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சண்முகய்யாவை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திமரப்பட்டியில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்