கொடைகானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவுக்கான நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்று பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,
கேரளாவிலும், தமிழகத்திலும் ஏற்பட்ட வெள்ளதிற்க்கு மக்கள் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தியதே காரணம் எனகூறினார்.
மேலும், 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ மூலம் கடவுள் இன்னமும் இருக்கிறார் என காட்டுகிறார் எனவும், இனி வரும் காலங்களில் குறிஞ்சிபூ விழாவை அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிததார்.
DINASUVADU
Error: Contact form not found.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…