ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனுக்கு வாழ்த்து!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் தினகரனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில்டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளது குறிபிடத்தக்கது…
source: dinasuvadu.com