தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டவர்களின் விவரம் ….
தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல்.
வி.பி.கலைராஜன், வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பாப்புலர் முத்தையா, சோழிங்கர் பார்த்திபன் ஆகியோரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு..
source: dinasuvadu.com