டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மாவட்ட செயலாளர் பொறுப்பலிருந்து நீக்கம் ! அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு…

Default Image

வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், கலைராஜன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.விலிருந்து நீக்க திட்டம் .அதிமுக-வின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு என தகவல். * கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுபவர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்…

தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். * தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல். * தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

hmpv live
Rajinikanth
earthquake nepal
mk stalin net exam
Kanguva
hmpv Ma. Subramanian
icc bgt 2024 2025