ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் டி.டி.வி.தினகரன்!

Default Image

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை:

முன்னிலை நிலவரம் :

டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 72,518

மதுசூதனன் ( அதிமுக ) : 39,029

மருதுகணேஷ் ( திமுக ): 20,493

கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 3,316

கரு நாகராஜன் ( பாஜக ) : 1,128

நோட்டா : 1,926

மற்றவர்கள் எட்ட முடியாத அளவிற்கு தினகரன் முன்னிலை..ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி உறுதியானது..

ஆயிரம் வாக்குகளை கடந்தது பா.ஜ.க * இரண்டாயிரம் வாக்குகளை கடந்தது நோட்டா * மூன்றாயிரம் வாக்குகளை கடந்தது நாம் தமிழர் கட்சி..

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்