தினகரன் -ஸ்டாலின் கடும் மோதல்!!!!
தினகரன் மற்றும் ஸ்டாலினுக்கு இடையே தற்போது கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் இந்த மோதல் குறித்து அ.தி.மு.க தரப்பில் விசாரிக்கும் போது அதாவது அதிமுக ஆட்சியை கலைக்க தகுதி நீக்கம் செய்த , எம்.எல்.ஏ.,க்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாக தி.மு.க வினர் உறுதி அளித்திருக்கின்றனர்.
இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க தரப்பில் காப்பாற்றப்படவில்லை. இந்நிலையில் தினகரன் தரப்பில் உள்ளவர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இரு தரப்பு பத்திரிக்கைகளும் தங்களது குற்றசாட்டுகளை மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.