தமிழக மக்கள் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர் ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட ஒன்றரைக் கோடி கோடி தொண்டர்கள், மக்களுக்கு நன்றி
ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறார்கள் .கேரளாவில் கூட குக்கர் சின்னம் வெற்றிபெற வேண்டும் என மக்கள் வாழ்த்தினர் சின்னமோ, கட்சியின் பெயரோ யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமில்லை; வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது.மூன்று மாதத்தில் ஆட்சி கலையும்.
மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எங்களால் மட்டுமே முடியும் – தினகரன் *தோல்வி விரக்தியால் தான், வாக்கு எண்ணும் மையத்தில் மதுசூதனன் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர் – தினகரன்
source: dinasuvadu.com
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…