ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தினகரன் வெற்றிபெற்றதில் இருந்து பல்வேறு கருத்துகள் உலாவி வருகின்றனர் .இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவரை குறித்து கருத்து கூறியிருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளார்.
கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனை, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். ஆர்.கே.நகர் மக்கள் ரூ.10 ஆயிரம் கேட்டு தினகரனை தேடி வருவதாகவும் கூறினார். மக்களை நம்பியே நாங்கள் உள்ளோம், பணத்தை நம்பி இல்லை என்ற அமைச்சர் கமலுக்கு தைரியம் இருந்தால் தினகரனை நேரடியாக விமர்சனம் செய்வது தானே என வினவியுள்ளார்.
source: dinasuvadu.com
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…