தினகரனின் வெற்றி, கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி அது நியமானது இல்லை !
வாழ்க்கை என்றாலே போர்தான், அரசியல் களம் என்பதே போர்தான். தினகரனின் வெற்றி, கொள்ளையடித்த பணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி அது நியமானது இல்லை .ஸ்டாலினுடன் கூட்டுசேர்ந்து தினகரன் சதி செய்துள்ளார். இருவரும் கூட்டு சதிகாரர்கள் எனவும் கூறியுள்ளார் . தினகரனுடன் மறைமுகமாக கூட்டு வைத்ததால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
source: dinasuvadu.com