ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக, தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்!
ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக, தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்.ஏற்கனவே தினகரனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.