உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிறை துறை அதிகாரிகளும் இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகள் கூட்டமாக இருப்பதால் அங்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு 50% கைதிகள் தமிழகத்தில் ஜாமினில் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
70% பேர் விசாரணை கைதிகள் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறு குற்றங்கள் செய்தவர்கள் தற்காலிகமாக ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில், இனி புதிதாக வரக்கூடிய கைதிகள் தனித்தனி அறையில் தான் அடைக்கப்படுவார்கள் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சுனில் குமார் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார். புதிதாக வருபவர்கள் மூலம் ஏற்கனவே உள்ள கைதிகளுக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…