சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணமாக, சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு என் 95 ரக முகக்கவசங்களை சென்னையின் எப்.சி. அணியின் துணை நிறுவனர் தோனி நன்கொடையாக வழங்கினார்.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து, கால்பந்தில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் ஆண்டுத்தாவரது நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு முறை ஐ.எஸ்.எல் பட்டத்தை வென்றது, சென்னையின் எப்.சி. அணி. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தொழிலதிபர் வீடா டானி ஆகியோர் இந்த கால்பந்து கிளப்பை நிறுவி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், அங்கு ஒரே நாளில் சாரிசாரியாக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக, சென்னையின் எப்.சி. அணியின் துணை நிறுவனர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி சார்பில், ஜூன் மாதம், 17 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு என் 95 ரக முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கினார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…