முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு…!

காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு அளித்தமைக்கு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரை அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கி அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025