டிஜிபி ராஜேந்திரனும், முதல்வர் எடப்பாடியும் ரூ.88 கோடி ஊழல் செய்துள்ளனர் – மு.க.ஸ்டாலின்
டிஜிபி ராஜேந்திரனும், முதல்வர் எடப்பாடியும் ரூ.88 கோடி ஊழல் செய்துள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.டிஜிபி ராஜேந்திரனும், முதல்வர் எடப்பாடியும் ரூ.88 கோடி ஊழல் செய்துள்ளனர். ரூ.38 கோடியில் செயல்படுத்த வேண்டிய திட்டத்துக்கு ரூ.88 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.