சென்னை :
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். குட்கா வியாபாரியிடம் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நிலையில், லஞ்சம் கொடுத்த வியாபாரி கைது என்றும் லஞ்சத்தை கொண்டு போய் சேர்ந்த இடைத்தரகர் கைது என்றும் கூறினார். இதையடுத்து டி.ஜி.பி. மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகு அரசும் ஆளுநரும் அமைதியாக உள்ளதாகவும் முன்னாள் காவல் ஆணையருக்கு குட்கா வியாபாரி ரூ. 60 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
DINASUVADU
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…