இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்:
பேச்சை குறைத்து காரியத்தில் கருத்தோடு செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அகலும்
விருச்சிகம்:
பரபரப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள்.பணிச்சுமை குறையும்.மனதிற்கு பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டவாறே முடிப்பீர்கள்.
தனுசு:
மனதிற்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.புதிய முயற்சி கைக்கூடும்.திட்டக்காரியங்களில் வெற்றிக்கிடைக்கும்.
மகரம்:
அனுசரித்து சென்று அனைவரையும் அரவனைத்து மகிழ்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து அன்பு அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்
கும்பம்:
மனக்குழப்பம் அகலும்.மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.பேச்சை குறைத்து செயலில் இறங்குவீர்கள்.கவனசிதறல் அதிகரிக்கும்.இறைவழிபாட்டால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
மீனம்:
அன்றாட பணிகளில் இருந்து வந்த தோய்வு அகலும்.தடைபட்ட காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.பணவரவு திருப்தி தரும்.கடன்கள் அடைபடும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…