ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பர்,ஆனால் கைவிடமாட்டார் ; கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார் ஆனால் கைவிட்டுவிடுவார் என்று ரஜினியின் வசனத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பேசியுள்ளார். சென்னையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மக்களவைத் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியை குறிப்பிட்டு இந்த வசனத்தை பேசியுள்ளார்.
மேலும், திமுக பெற்றுள்ள வெற்றியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.தமிழகத்தில் அதிமுக ஆட்சியானது தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…