துணை முதல்வர் பெயர் இடம்பெறாதது எந்த உள்நோக்கம் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என ஆக்டொபர் மாதம் 7 ஆம் தேதி அறிவிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்லாமல், தனது ஆதவாரர்களுடன் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும் இன்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதற்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. இதனைதொடர்ந்து பலரும் பல கருத்தைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே துணை முதல்வர் பெயர் இருக்குமெனவும், இது மண்டல அளவிலான நிகழ்ச்சி என்பதால் அவரின் பெயர் பத்திரிகையில் இல்லையெனவும், இதில் எந்த உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…