அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் அஞ்சலி

Default Image

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்