துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமெரிக்கா செல்கிறார்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8 ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் .சென்னையிலிருந்து அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்படும் அவர் 10 நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார் .
அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு செல்லும் நகர்ப்புற மேம்பாடு சம்பந்தமான பணிகளை பார்வையிடுகிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் .அங்கு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் அவர் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 18 இல் சென்னை திரும்புகிறார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…