துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்ட, வஉசி சிலை திறப்பு விழாவில் சலசலப்பு.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர். அதாவது, ஒரு சமூகத்திற்கு அதாவது, 6 பிரிவுகளை உட்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அந்த சமூகத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்த்தவர்கள் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன குரலையம், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
பின் அங்கு போலீசார் தடியடி நடத்தி அந்த கும்பலை கலைத்துள்ளனர். இதனால், போலீசாருக்கும், போராட்டாக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சலசலப்பால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின் விழா தொடர்ந்து நடைபெற்றது.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…