#BREAKING: நல் ஆளுமைக்கான விருதை பெற்ற துணை முதல்வர் .!

74-ஆவது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
இதைத்தொடந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து நல் ஆளுமைக்கான விருதை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.