ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
சென்னையில் நடைபெற்ற தமிழக பெண் ஆளுமைகளுடன் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் பெண்களுக்கு தோழமையான சமுதாயமாக நமது சமுதாயம் இருந்ததில்லை.
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத, பெண்களை பின்னுக்கு தள்ளக்கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி பயின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…