தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர் கண்காணிப்பில் உள்ளது …!சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Default Image

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர் கண்காணிப்பில் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர் கண்காணிப்பில் உள்ளது.அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.நாளொன்றுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியோடு 8 – 20 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 30 – 50 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும்  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்