டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது…!அமைச்சர் வேலுமணி
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் வேலுமணி கூறுகையில்,டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .சுகாதார துறையுடன் இணைந்து 300 வீடுகளுக்கு ஒரு சுகாதார அலுவலரை நியமித்து டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.