டெங்கு பாதிப்பு : தமிழகத்திற்கு மத்திய குழு அனுப்பி வைப்பு ….!

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் டெங்கு பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் டெங்கு பரவல் உள்ளதால் டெல்லி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025