தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகளவு இருந்து வந்த நிலையில் தற்போது இழப்பீடு வழங்குவது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு .
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…