விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!
விசிக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் இன்று மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.