தமிழ்நாட்டில், பாஜக – அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் தான். இவர் அண்மையில் வெளியான மத்திய பட்ஜெட்டை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில் DEMOCRACY என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கூறி புகழ்ந்துள்ளார். அதன்படி,
D – Development Budget ( வளர்ச்சிக்கான பட்ஜெட் ),
E – Enormous Budget (மகத்தான பட்ஜெட் ),
M – Modernization Budget ( மாவீனமயமான பட்ஜெட் ),
O -Organized Budget (ஒருங்கிணைந்த பட்ஜெட் ),
C – Corruption free Budget (ஊழலற்ற பட்ஜெட் ),
R – Revolutionary Budget (புரட்சிகரமான பட்ஜெட் ),
A – Associated Budget (அனைவரையும் ஒருங்கிணைக்கும் பட்ஜெட் ),
C – Cultural Budget (கலாச்சார பட்ஜெட் ),
Y – Young Budget ( இளமையான பட்ஜெட் )
என பெருமைபொங்க தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்;
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…