மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு …!அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவை​ப்பு …!

Default Image

சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கின் விசாரணைக்காக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 6 வழக்குகளும், தற்போதைய ஆட்சியில் ஒரு அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து   திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது .அதேபோல் அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவை​த்து உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining