தீபாவளி பண்டிகை : இப்பொழுதே ஆன்லைனில் பேருந்து முன்பதிவுகள் தொடங்கியது!

Published by
Rebekal

தீபாவளி பண்டிகையை ஒட்டி இப்பொழுதே ஆன்லைனில் பேருந்து முன்பதிவுகள் தொடங்கியது.

தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது வருகிற மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்நிலையில் மக்கள் இத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் தற்போது அரசு சில தளர்வுகள் மக்களுக்காக அறிவித்துள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருடம் தோறும் தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நேரங்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அது போல் இந்த வருடமும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
450 பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தற்பொழுது பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. இதனை அடுத்து தீபாவளியை ஒட்டி 700 சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்னுமொரு மாதம் தீபாவளிக்கு இருந்தாலும் தற்போது முன்பதிவு தொடங்க ஆரம்பித்துவிட்டது. மக்களும் ஆர்வமாக தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.  www.tnstc.in என்ற இணையதளத்தில் இதற்காக அணுகலாம்.
Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…

48 minutes ago
ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

ஐயோ என்னங்க இதெல்லாம்? நடிகையின் குளியல் நீரில் சோப்…விலை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…

2 hours ago
என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!

என்னா அடி! குஜராத்தை குமுற வைத்த மும்பை….வெற்றிக்கு வைத்த பிரமாண்ட டார்கெட்!

நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…

3 hours ago
திருநெல்வேலி, கோவை …நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!திருநெல்வேலி, கோவை …நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

திருநெல்வேலி, கோவை …நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…

4 hours ago
மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!

மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!

சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…

4 hours ago
வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி :  திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…

5 hours ago