வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாள் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது, ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும், கரையை கடக்கும் நேரம், நாளை தான் தெரியும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள கரையோர மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…