சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை ஜி.கே.வாசன் பார்வையிட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தார் ஜி.கே.வாசன்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சவாலான குழந்தை மீட்பு பணியை அர்ப்பணிப்புடன் அனைவரும் செய்து வருகின்றனர்.
மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது அவசியம் .எவ்வளவு சக்தி வாய்ந்த இயந்திரத்தை கொண்டு வந்தாலும் கடினமான பாறைகளால் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…