Election Breaking : குறைந்து கொண்டே வரும் வாக்கு வித்தியாசம்!

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,40,351 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 2,37,189 வாக்குகள் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி – 12,560 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக – திமுக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து கொண்டே வருகிறது .திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025