சென்னையில் இந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு..!

Default Image

சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு

சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு 

அதன்படி, டவுட்டன் சந்திப்பு, பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, மாதவரம் தபால் பெட்டி, ஜோசப் கல்லூரி ஆகிய 6 நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மெட்ரோ நிறுவனம், இந்த 6 நிறுத்தங்களை கைவிட காரணம் என்னவென்றால், 6 நிலையங்களும் 1 கி.மீ தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததால் கைவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்