சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்கவேண்டும். மாநில அரசுக்கு மேலும் அதிகாரம் அளிக்க வேண்டும். 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளோம் என்று அவர்கள் சொன்னால் கூட ஏன் மாநிலங்களுக்கு வரக்கூடிய நிதி குறைந்துகொண்டே போகிறது என்று கூறினார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய நிதி 2000 கோடி குறைந்துவிட்டது. பின்னர் பல விசயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசிடம் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறன். மேலும் இது மாற்றப்பட வேண்டிய நிலைமைகள் என்றும், ஜிஎஸ்டியில் தமிழகத்திற்கு 4000 கோடி இழப்பு. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எல்லா மாநிலங்களும் தன்னுரிமையை கொடுக்கின்றன என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…