ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் செயல்படாது என அமைச்சர் அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். டிசம்பர் 31க்கு பிறகு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
டிசம்பர் 31-க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை பொறுத்து அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எட்டப்படும். ஆதார் – மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச.25-ஆம் தேதி மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பேச்சுவார்த்தை நடக்கும்போதே போராட செல்வது சரியல்ல என மின் ஊழியர்கள் ஸ்ட்ரைக் குறித்தும் பதிலளித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…